தேவையான பொருட்கள்

  1. 4 முட்டை வேக வைத்து ல் உரித்தது
  2. 1 வெங்காயம் சின்னதாக நறுக்கியது
  3. மல்லி புதினா நறுக்கியது சிறிதளவு
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  5. 2&தக்காளிப்பழம் சின்னதாக நறுக்கியது
  6. 2 ஸ்பூன்தனியாத்தூள்
  7. 1 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  8. 3 ஸ்பூன் என்னை
  9. 1 கப் தயிர் நன்றாக மிக்ஸியில் அடித்தது
  10. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றவும் கருவேப்பிலை சேர்க்கவும்

  2. 2

    வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும் மல்லித்தளை சேர்க்கவும்

  3. 3

    தனியாத்தூள் மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்

  4. 4

    உப்பு தயிர் சேர்க்கவும்

  5. 5

    நன்றாக எண்ணெயில் எல்லாவற்றையும் வதக்கவும்

  6. 6

    நன்றாக வதங்கியதும் கெட்டியாகவும் இறக்கி வைக்கவும்

  7. 7

    முட்டையை நடுவில் லேசாக கீறி இந்த மசாலுடன்ன்சேஈர்க்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes