தேவையான பொருட்கள்

  1. 1 கப் பண்ணைக்கீரை
  2. 1 கப் கடை கீரை
  3. 5 பச்சைமிளகாய்
  4. 50 கிராம் சின்ன வெங்காயம்
  5. உப்பு
  6. தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பண்ணைக்கீரை கடை கீரை இரண்டையும் நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு மண்பானையில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் பச்சைமிளகாயை போட்டு தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.இப்போது கொதிக்கும் தண்ணீரில் கீரைகளை போட வேண்டும்.10 நிமிடம் கீரை நன்கு வேக வேண்டும்.கீரை வெந்ததும் இறக்கி வைத்து அதிகம் இருக்கும் நீரை வடிகட்ட வேண்டும். சின்ன வெங்காயத்தை தட்டி கீரையில் சேர்க்கவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையை கடையவும்,தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்கி வைக்கவும்.சுவையான கடைந்த கீரை தயார்.

  2. 2

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavithra
Pavithra @cook_21149120
அன்று

Similar Recipes