சாதம்பாவக்காய் குழம்பு கீரை பொரியல் கீரை கடைசல் மிளகு ரசம்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#எதிர்ப்புசக்திஉணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நாலுபேருக்கு
  1. பாவக்காய் 200 கிராம் வட்டமாக நறுக்கிய து
  2. தக்காளி 1 நறுக்கியது
  3. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  4. புளி எலுமிச்சை அளவு கரைத்துக்கொள்ளவும்
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. குழம்பு மசாலா மூணு ஸ்பூன்
  7. வெந்தயம் ஒரு சிட்டிகை
  8. தேங்காய்பால் ஒரு பவுல்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    குக்கரைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் போட்டு பொரிய விடவும் அடுத்து தக்காளி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பாவக்காய் நறுக்கிப் போட்டு நன்றாக கிளறவும் அடுத்து மசால் சேர்த்து சேர்த்து புளித் தண்ணீரை விட்டு நன்றாக கிளறிவிடவும் 2 விசில் விடவும பாவக்காய் வெந்ததும் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes