தேவையான பொருட்கள்

20 நிமிடம்
  1. பாவற்காய் வட்டமாக நறுக்கியது கால் கிலோ
  2. எண்ணெய் 3 ஸ்பூன்
  3. பூண்டுப் பல் 5
  4. மிளகு 10
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. குழம்பு மசாலா 3 ஸ்பூன்
  7. மஞ்சள் அரை ஸ்பூன்
  8. புளி நெல்லிக்காய் அளவு கரைத்தது
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. தக்காளி -1 அரத்தது
  11. 1தக்காளி நறுக்கியது
  12. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  13. அரைத்தது 1
  14. சீரகம் ஒரு ஸ்பூன்
  15. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  16. குழம்பு மசால் 3 ஸ்பூன்
  17. எலுமிச்சை அளவுபுளி கரைத்தது
  18. தேவைக்கேற்ப உப்பு
  19. வத்தல் மிளகாய் 2
  20. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    நான்ஸ்டிக் இல் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்கவும்

  2. 2

    பூண்டு தக்காளி மிளகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம் அரைத்த தக்காளியை எல்லாவற்றையும் நான் ஸ்டிக்கில் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    சீரகம் சேர்க்கவும் மசாலா பொடி சேர்க்கவும்

  4. 4

    எல்லாம் நன்றாக வதங்கியதும் பாவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    உப்பு சேர்த்து புளிக்கரைசல் ஊற்றி மூடியால் மூடிவிடவும்

  6. 6

    பத்து நிமிடம் கழித்து திறந்து வேறு பாத்திரத்தில் மாற்றவும் சூப்பரான பாவக்காய் தொக்கு ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes