தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கடலை
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. மல்லிக்கீரை
  5. 2 பட்டை
  6. 2 வர மிளகாய்
  7. 2 ஏலக்காய்
  8. கால் டேபிள்ஸ்பூன் நல்லமிளகு
  9. அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 1டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  12. 1டேபிள்ஸ்பூன் சோம்பு
  13. 1டேபிள்ஸ்பூன் சீரகம்
  14. தண்ணீர் தேவைக்கு
  15. தாளிக்க நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பெரிய வெங்காயம் தக்காளி மல்லி கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சீரகம் சிறிய துண்டு பட்டை ஏலக்காய் வரமிளகாய் நல்ல மிளகு ஆகியவற்றை நன்றாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு பட்டை ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரியவங்க அரைத்து அதோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதோடு தக்காளி மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்க வேண்டும்.

  3. 3

    சிறிது வதங்கிய பின்பு அதோடு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்க வேண்டும். பின்பு அதோடு அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    நன்றாக கொதிக்கும்போது அதில் வேகவைத்து வைத்திருக்கும் கடலையை சேர்க்கவேண்டும் சிறிதளவு கடலையே மசித்து விடவேண்டும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான மசாலா சென்னா கிரேவி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes