முட்டைகோஸ் பக்கோடா

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#book
#goldenapron3

சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 2 கப் கடலைமாவு
  2. 1 கப் அரிசி மாவு
  3. 3 கப் நீளமாக நறுக்கிய வெங்காயம்
  4. 1 கப் முட்டைகோஸ்
  5. 2டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  6. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1டீஸ்பூன் சோம்பு
  8. உப்பு
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், முட்டைகோஸ், கடலைமாவு, சோம்பு, மிளகாய்தூள், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் அரிசிமாவை சேர்த்து கலந்து அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். சுவையான பக்கோடா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes