சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும்
- 2
நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை சேர்க்கவும் அடுத்து வெங்காயம் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
அடுத்து கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்க்கவும்
- 4
அடுத்து மசாலா பொடிகளை சேர்க்கவும் நன்றாக எண்ணெயில் வதக்கவும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்
- 5
எல்லாம் நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறவிடவும் பிசைந்த மாவை வட்டமாக பரத்தி அதில் காய்கலவையை வைக்கவும்
- 6
காய்கறி வைத்து பூண்டு வடிவத்தில் மடிக்கவும் எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்
- 7
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தட்டில்சிறிதுஎண்ணை தடவி செய்து வைத்துள்ள மோமோஸ் களை ஆவியில் 20 நிமிடம் வேக விடவும்
- 8
வேகவும் எடுத்து சூடாக சாஸுடன் பரிமாறவும்
- 9
சுவையான கேரட் மோமோஸ் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கிச்சடி /கேரட் /சுஜி


குக்கும்பர் கேரட் சலட்


கேரட் அல்வா


பீட்ரூட் காரப் பொரியல்


கேரட் ஃபிரைடு ரைஸ்


கேரட் கத்திரிக்காய் சட்னி


கேரட் பொடி ஊத்தப்பம்


கேரட் பர்பி🥕


சேமியா கிச்சடி


பல காய்கள் குழம்பு


நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு


கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி


{கேரட் ஆலு சப்பாத்தி}


கேரட் பாசிப்பருப்பு சாம்பார்


கேரட் சில்லி🥕🍟


உருளைக்கிழங்கு ஆம்லெட்


கேரட் பொரியல்


உருண்டை மோர்க்குழம்பு (urundai moor kulambu recipe in tamil)


புதினா மசாலா சாதம்


மொச்சைக்காய் குழம்பு


கேரட் லட்டு


ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்


உருளைக்கிழங்கு பட்டாணி கேரட் பூரணம்


உருளைக்கிழங்கு டிக்கி


கத்தரிக்கா கோஸ் மல்லி


வெஜிடபிள் கட்லெட்(veg cutlet recipe in tamil)


கேரட் கார கறி


புளியங்கொட்டை வடை


மிளகு கருஞ்சீரகம் கசாயம்


தேங்காய், வேர்க்கடலை அச்சு

கமெண்ட்