தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. இறால் 250gm
  2. இஞ்சி பூண்டு விழுது 2tbsp
  3. பட்டை 2
  4. கிராம்பு-2
  5. மிளகு 2 டேபிள்ஸ்பூன்
  6. சோம்பு 1tbsp
  7. சீரகம்1tbsp
  8. மல்லித் தூள் (தேவையான அளவு)
  9. பெரிய வெங்காயம்-2
  10. உப்பு (தேவையான அளவு)
  11. தக்காளி-2
  12. மிளகாய்த்தூள் (தேவையான அளவு)
  13. மஞ்சள் தூள் 1/2tbsp
  14. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, சீரகம்,பட்டை,கிராம்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட், அரைத்த வெங்காயம் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.பொன்னிறமாக வதங்கிய பின்

  2. 2

    அதில் அரைத்த தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இப்பொழுது கழுவிய இறாலை அதனுடன் சேர்த்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவி பாத்திரத்தை இறங்கினால் சூடான சுவையான இறால் தொக்கு தயார்!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Charu
Charu @cook_22855743
அன்று

Similar Recipes