எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 நபர்
  1. 1/2 கிலோஇறால்
  2. 2வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 10 பற்கள்பூண்டு
  6. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1ஸ்பூன்மிளகாய் தூள்
  8. 1ஸ்பூன் மிளகு தூள்
  9. 10முந்திரி பருப்பு
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. தேவையான அளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    இறால் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் அதில் பூண்டு இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    மிக்சியில் முந்திரி பருப்பை அரைத்து மசாலாவில் சேர்க்கவும். பின்னர் அதில் இறால் சேர்க்கவும்.

  5. 5

    சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும். பின்பு அதில் மிளகு தூள் சேர்த்து சிவக்க வைக்கவும். கொத்தமல்லி தூவவும்.

  6. 6

    தாளிக்கவும் கரண்டி யில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து இறாலுடன் சேர்த்து அலங்கரிக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான இறால் முந்திரி தொக்கு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes