முருங்கை கீரை தோசை

இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.
#nutrient1
#book
சமையல் குறிப்புகள்
- 1
தோசை மாவில் முருங்கை இலை முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள.
- 2
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி மாவை எடுத்து தோசை யாக வார்த்து கொள்ள. சுவை அதிகம். சத்தும் மிகுதி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)


முருங்கை கீரை ரசம்


முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)


முருங்கை இலை தோசை


முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)


முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3


பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)


*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)


முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)


முருங்கை கீரை போண்டா


கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)


முடக்கத்தான் கீரை தோசை


முருங்கை கீரை பொரியல்!


நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)


பருப்பு அடை


முருங்கை கீரை சூப்


முருங்கை இலை பெப்பர் சூப்


முருங்கை கீரை ஃபிரைடு ரைஸ்


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)


முருங்கைக்கீரை எள்ளு சாதம்


முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)


*ஹெல்தி முருங்கை கீரை அடை*


முள்ளு (அ) கல்யாண முருங்கை தோசை (Kalyana murunkai dosai recipe in tamil)


எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்


முருங்கை கீரை பொரியல்


ராகி முருங்கை கீரை அடை


கோதுமை ரவை முருங்கை இலை தோசை

கமெண்ட்