எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளைக்கிழங்கு 4
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக கழுவி உடனே அதை நீரில் போட்டு வைக்கவும் இல்லை என்றால் அதன் நிறம் மாறிவிடும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உருளைக்கிழங்கு ஒரு சீவல் வைத்து சீவி நேரடியாக தண்ணீரில் போடவும் இல்லை என்றால் சீவி உடனடியாக தண்ணீரில் போடவும்

  3. 3

    அதனை ஒரு முறை நன்றாக கழுவி எடுக்கவும் பொழுது அதன் ஸ்டார்ச் முழுவதும் நீங்கிவிடும்

  4. 4

    ஒரு காட்டன் துணியில் உருளைக்கிழங்கை நன்றாக பரப்பி வைத்து ஒத்தி தண்ணீரை துடைக்கவேண்டும்

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெயை வைத்து அதனை மிதமான சூட்டில் வைத்து உருளைக்கிழங்கை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்

  6. 6

    பொரித்து எடுத்ததும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது மிளகாய்தூள் சிறிது உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி எடுக்கவும் அப்பொழுது அந்த காரமும் உப்பும் எல்லா இடத்திலும் படும்

  7. 7

    உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes