கத்தரிக்காய் காரக் கறி  #book #nutrient1

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

இதில் நீர் சத்து, பொட்டாசியம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. நார் சத்து உள்ளதால் பசியை கட்டுப் படுத்தி உடல் எடையை குறைக்கிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
மூன்று பேருக்கு போதுமானது.
  1. 200கிராம் கத்தரிக்காய்
  2. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1டீஸ் ஸ்பூன் சோம்பு
  4. 1/4டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. உப்பு
  6. எண்ணை
  7. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காயை கழுவி நீள வாக்கில் வெட்டி, ஒரு பாத்திரத்தில் போடவும்.

  2. 2

    வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி, சோம்பு, கடுகு, கறிவேப்பிலைபோட்டு, வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய், மிளகாய் தூள், காரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும். செய்வது மிகவும் சுலபம். இப்போது சுவையான கத்தரிக்காய் காரக்கறி சுவைக்கத் தயார்.

  4. 4

    **மூடி வைத்து வேக வைக்கக் கூடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes