தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ½ சக்கை பழம்
  2. தேவைக்கு உப்பு
  3. தேவைக்கு தண்ணீர்
  4. பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சக்கை பழத்தின் கொட்டையை நீக்கி அதே நீள நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் தண்ணீர் விட்டு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணை காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சக்கை பழத்தை போட்டு பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போது அதில் உப்பு கரைசலை சேர்க்க வேண்டும்.

  4. 4

    சுவையான சக்கை வத்தல் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes