எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. பட்டை
  3. கல்பாசிபூ
  4. 2 மே.க நல்லெண்ணெய்
  5. கடுகு
  6. சோம்பு
  7. கருவேப்பிலை
  8. 2 பச்சை மிளகாய்
  9. 3 வெங்காயம்
  10. 1 மே.க இஞ்சி பூண்டு விழுது
  11. 3 தக்காளி
  12. 1 மே.க மிளகாய்த்தூள்
  13. 1மே.க மல்லித்தூள்
  14. கால் மே.க மஞ்சள் தூள்
  15. உப்பு
  16. 1/2 மே.க கரம் மசாலா தூள்
  17. அரைக்க:
  18. தேங்காய் கால் மூடி
  19. சோம்பு
  20. சீரகம்
  21. 6சின்ன வெங்காயம்
  22. 2கிராம்பு
  23. 2சிவப்பு காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முட்டைகளை வேக வைக்கவும்....

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,பூ, கடுகு,சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்....

  3. 3

    பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை,வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...

  4. 4

    பிறகு மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்...

  5. 5

    பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்...

  6. 6

    பின்னர் வேக வைத்த முட்டை சேர்த்து நன்கு வதக்கி... சுவையான முட்டை மசாலாவை பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes