சாக்லேட் மேங்கோ கஸ்டட் பாயாசம் வித்தவுட் கஸ்டர்ட் பவுடர் (Chocolate mango payasam recipe in tamil)

Golden apron 3 20 மற்றும் 21 வாரத்திற்கான அரசியலில் கண்டுபிடித்த வார்த்தைகளில் ரெசிபி இது 20ஆம் வாரம் கண்டு பிடித்த வார்த்தை சாக்லேட் மற்றும் 21 வாரம் கண்டு பிடித்த வார்த்தை கஸ்டர்டு அதை வைத்து இந்த புதுமையான ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மட்டும் பெட்டியானது வாரங்கள் செய்முறை காணலாம்.#அறுசுவை #goldenapron3 #goldenapron3 #arusuvai 1
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஓர் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும் பாத்திரம் நன்கு சூடான பிறகு அதில் 50 கிராம் அளவு நெய் சேர்க்கவும்.
- 2
நெய் சேர்த்த பிறகு அதில் அது 50 கிராம் அளவு மைதா மாவையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும் ஆனால் கலர் மாறக்கூடாது.
- 3
நன்கு வதக்கிய பிறகு அதில் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் முடிந்த வரைக்கும் கட்டிகளில்லாமல் கலந்து கொள்வது நல்லது.
- 4
இப்பொழுது அதில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்கவும் நன்றாக கெட்டியாக ஆரம்பிக்கும்.
- 5
அப்படி திக்காகும் போது அதில் இரண்டு டீஸ்பூன் அளவு கொக்கோ பவுடர் சேர்க்கவும்.அல்லது சாக்லெட் களையும் சாக்லெட் சாஸ் களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- 6
இப்பொழுது எல்லாத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.ஒரு ஐந்து நிமிடத்திற்கு அப்புறம் ஸ்டோரில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.
- 7
ஆறியபிறகு அதில் உங்களுக்கு பிடித்தமான டிரைபுட்ஸ் களை சேர்த்துக் கொள்ளலாம்.அதனுடன் நறுக்கி வைத்திருந்த மாம்பழத் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து வைத்து விட்டேன்.இப்போது சுவையான மற்றும் மிகவும் சுலபமான சாக்லேட் மேங்கோ கஸ்டட் பாயாசம் தயாராகிவிட்டது.
- 8
கஸ்டட் பவுடர் இல்லாமலே நீங்களும் ஒருமுறை இதை வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக எச்சில் பண்ணி கொடுத்தாலும் இன்னும் சுவையாக இருக்கும் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)


காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)


கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்


மேங்கோ கஸ்டர்ட் (Mango custard recipe nin


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


மேங்கோ ஸ்டாபெரி கஸ்டர்ட் (Mango strawberry custard)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil)


இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)


சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)


இன்ஸ்டன்ட் ஹஜெல்நட் சாக்லேட் பாசுந்தி (Instant hazelnut chocolate basundi recipe in tamil)


ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


சாக்லேட் (Chocolate recipe in tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)


சாக்லேட் குக்கிஸ் (Chocolate cookies recipe in tamil)


ஹோம்மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


எக்லெஸ் மேங்கோ கேக்(eggless mango cake recipe in tamil)


சாக்லேட் காபி (Chocolate coffee recipe in tamil)


Mango cake🍰 (Mango cake Recipe in Tamil)


குருவாயூர் பாயாசம் (Kurvaayoor payasam recipe in tamil)

கமெண்ட்