மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)

Manickavalli Mounguru
Manickavalli Mounguru @cook_21011967
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 200 கிராம்கோதுமை மாவு
  2. 1/2 கட்டுவெந்தையக்கீரை
  3. 2 ஸ்பூன்கடலை மாவு
  4. தல 1 டீ ஸ்பூன்மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், சிரகம், ஓமம்
  5. 50 கிராம்தயிர்
  6. 2 சிறிய துண்டுவெல்லம்
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. தேவைக்கேற்ப தண்ணீர்
  9. வெண்ணெய் அல்லது நெய் ரொட்டி சுடுவதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு,வெந்தையக்கீரை பொடியாக நறுக்கவும், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், சிரகம், ஓமம், தயிர், வெல்லம் அனைத்தும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  2. 2

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    15 நிமிடங்கள் பிறகு ரொட்டியாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டுவெண்ணெய் அல்லது நெய் தடவி எடுத்தால் சுவையான ஆரோக்கியமான சூடான ரொட்டி தயார்.

  4. 4

    ரொட்டியை தயிர், தயிர் வெங்காயம் அல்லது ஊறுகாய் வைத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manickavalli Mounguru
Manickavalli Mounguru @cook_21011967
அன்று

Similar Recipes