எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/4 பிஞ்சு கத்திரிக்காய்
  2. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  3. 1 டேபிள் ஸ்பூன் புளி தண்ணீர்
  4. 1ஸ்பூன்வரமிளகாய்த்தூள்
  5. உப்பு,1 வர மிளகாய்
  6. 1/4 ஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கத்திரிக்காயை அறிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை வர மிளகாய் தாளித்து அறிந்த கத்தரிக்காய் உப்பு வரமிளகாய் தூள் சேர்த்து புளித் தண்ணீர் தெளித்து மூடி வைத்து வதக்க உடனே தயாராகும் கத்திரிக்காய் வதக்கல்.

  2. 2

    தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான பிஞ்சு கத்திரிக்காய் வதக்கல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes