ஆரோக்கியமான அவல் சேமியா ரொட்டி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிவப்பு அவலை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
- 2
பின்பு சேமியாவை தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்
- 3
அதன் பிறகு கடலை மாவு 4 தேக்கரண்டி,வெங்காயம்,கேரட்,கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பூண்டு,மிளகாய் தூள், அரைத்த மிளகாய், உப்பு இது அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது சிவப்பு அவலை நன்றாகப் பிழிந்து அந்த கலவையோடு சேர்த்து நன்றாக அழுத்தி பிசைய வேண்டும்.
- 5
இறுதியாக சேமியாவை அந்த கலவையோடு கலந்து மேலோட்டமாய் பிரட்டி எடுக்க வேண்டும்.
அழுத்திப் பிசைந்தால் கூழாக ஆகிவிடும். - 6
இந்தக் கலவை மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி அதை தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
- 7
ஆரோக்கியமான இந்த அவல் சேமியா ரொட்டியை நீங்கள் தோசை இட்லிக்கு பதிலாக சாப்பிடலாம்.
இதற்கு தொட்டுக்க தேங்காய் சட்னி தக்காளி சட்னி பூண்டு சட்னி போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த ரொட்டி குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவல் சேமியா ரொட்டி


சத்தான பால் அவல்


சிவப்பு அவல் ஸ்னாக்ஸ்


ஆரோக்கியமான அடை


அவல் உப்புமா


அவல் ஊத்தாப்பம்


மிளகாய் சட்னி


அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)


முட்டை சேமியா


அடை தோசை


மசால் பொரி


திணை சேமியா


சேமியா உப்புமா


சேமியா அவல் பாயசம் (Semiya aval payasam recipe in tamil)


சேமியா அடை


112.அவல் உப்புமா


சுவையான வெஜ் மேகி


சேமியா கடல்பாசி


ராகி ரொட்டி(ragi roti recipe in tamil)


ராகி ரொட்டி(ragi roti recipe in tamil)


சேமியா கிச்சடி


சேமியா பக்கோடா (Semiya pakoda recipe in tamil)


பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil


வெஜ் சேமியா


தக்காளி 🍅 சேமியா


சேமியா கிச்சடி / Semiya Kichadi Recipe in tamil


லெமன் அவல்


அவல் உப்புமா (Aval upma recipe in tamil)


ஹெல்த்தி ராகி சேமியா(ragi semiya recipe in tamil)


அவல் வடை

கமெண்ட்