எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பரிமாறுவது
  1. 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  2. 3 டேபிள் ஸ்பூன் வெள்ளைரவை
  3. 2 ஸ்பூன் அரிசி மாவு
  4. 2 ஸ்பூன் கார்ன்ப்ளார் மாவு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. தக்காளி கெட்சப் பரிமாறுவதற்கு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்கு ஐ தோல் சீவி நீளதுண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து கொதிக்கவிட்ட நீரில் இரண்டு நிமிடம் வரை போட்டு வைக்கவும்

  2. 2

    பின் வடிகட்டி உலர விடவும் பின் ரவையை மிக்ஸியில் போட்டு நைஸாக பொடித்து தூவி விடவும் கார்ன்ப்ளார் அரிசி மாவு ஆகியவற்றையும் சேர்த்து சிறிது சிறிதாக பரவலாக தூவி கைகளால் நன்றாக கலந்து விடவும்

  3. 3

    பின் அரை மணி நேரம் வரை பீரீசரில் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்

  4. 4

    தக்காளி கெட்சப் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes