முட்டை காய்கறி ஆம்லெட்

Prabha Muthuvenkatesan @cook_25146477
#breakfast காலை நேர சிறந்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு லேசாக வதக்கவும்
- 2
வதக்கிய கலவை ஆறியதும் மூன்று முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கவும் தேவையான அளவு மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
இப்போது தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் சிறிது என்னை விட்டு கலவையை உதவும் தேவையான அளவு எண்னை சேர்த்துக்கொள்ளலாம்
- 4
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு வேக விடவும் இப்போது சுவையான சத்தான காய்கறி ஆம்லெட் தயார் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை காய்கறி பெப்பர் ஆம்லட்
#pepper


வெஜிடபிள் ஆம்லெட்
#GA4 #week2


குடைமிளகாய் முட்டை தோஸ்ட்
#காலை உணவு வகைகள்


ஸ்பைசீ ஆம்லெட்
சிறந்த காலை உணவு மற்றும் கூட ஒரு நல்ல சைட் டிஷ்!


பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்


வெஜ் பீட்சா
#myfirstrecipe


குடைமிளகாய் ஆம்லெட் (capsicum omeltte recipe in tamil)


மிளகு இட்லி ப்ரை
#pepper #photo இட்லி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க


காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.


வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.


ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.#CF6


பிரட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
குழந்தைகளுக்கு சமைப்பது என்றால் அலாதி பிரியம். அவர்கள் வேண்டுவதை செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிப்பதே தனி சுகம். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருள்களில் கவனமாக இருப்பார்கள். கடைகளில் உணவு பொருள்கள் வாங்கி தர மாட்டார்கள். வீட்டிலயே செய்து கொடுப்பார்கள். அப்படி வீட்டிலயே செய்யும் குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி காணலாம். #KK


வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில்.


பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper


முட்டை ஆம்லெட்
#GA4#week22#omlette


கேழ்வரகு மாவு காய்கறி சூப் (Kelvaragu Veg Soup Recipe in Tamil)
#ebook


கப் ஆம்லெட்
கப் ஆம்லெட் மிகவும் எளிமையான மற்றும் தயார் விரைவான .. இது அனைவருக்கும் சிறந்த காலை உணவு செய்முறையை ..


முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம்.


முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3


முட்டை காய்கறி பணியாரம் (Egg veg paniyaaram recipe in tamil)
#KE


காய்கறி ஊத்தப்பம் / காய்கறி பிஸ்சா தோசை
#breakfast


ஆம்லெட்
#vahisfoodcorner


மேகி ஆம்லெட் (Maggie omelette recipe in tamil)
#worldeggchallenge


காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette


பன்னீர் சாண்ட்விச் மற்றும் பன்னீர் பிரட் ஆம்லெட்
#breakfast


வெஜிடபிள் பெப்பர் ஆம்லெட்
#pepper


ஆம்லெட் சீஸ் பணியாரம்(OMELETTE CHEESE PANIYARAM RECIPE IN TAMIL)
#ed1


ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.


ஆம்லெட்
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13239106
கமெண்ட்