முட்டை கடலைமாவு ஆம்லெட்

Nalini Shanmugam @Nalini
#vahisfoodcorner
முட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரை கப் நீர் விட்டு கலக்கவும். தேவைப்பட்டால் இன்னொரு கால் கப் நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
- 2
முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். இந்த முட்டையை கடலை மாவு கலவையில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு கடலை மாவு முட்டை கலவையை தோசைகளாக ஊற்றி, திருப்பி போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சுவையான முட்டை கடலைமாவு ஆம்லெட் தயார்.
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது.


முட்டை மஞ்சூரியன்
# முட்டை உணவுகள்


வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


ஆம்லெட்
#vahisfoodcorner


தலைப்பு: வருத்த முட்டை கிரேவி
#vahisfoodcorner


கரண்டி ஆம்லெட்
#vahisfoodcorner


குடமிளகாய் ஆம்லெட்
#vahisfoodcorner


எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book


..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
#vahisfoodcorner#eggrecipes


முட்டை மன்சூரியன்
#vahisfoodcorner


முட்டை வெள்ளைக் கரு றோஸ்ட்
# முட்டை உணவுகள்


முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்(Egg white omelette recipe in tamil)
#Cf1முட்டை வெள்ளைக் கருவில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இரவில் வெள்ளைக் கரு ஆம்லெட் சாப்பிட்டால் உடல் எடைக் குறையும்.


முட்டை கோலா உருண்டை
#vahisfoodcorner


...முட்டை பணியார கிரேவி
#vahisfoodcorner#eggrecipes


முட்டை சுக்கா
#vahisfoodcorner


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு வித் பிராக்கோலி
#vahisfoodcorner


முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு
#vahisfoodcorner


கப் ஆம்லெட்
கப் ஆம்லெட் மிகவும் எளிமையான மற்றும் தயார் விரைவான .. இது அனைவருக்கும் சிறந்த காலை உணவு செய்முறையை ..


மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்


முட்டை காய்கறி ஆம்லெட்
#breakfast காலை நேர சிறந்த உணவு


-முட்டை கீமா-
#vahisfoodcorner#eggrecipes


சோயா முட்டை சுக்கா
#vahisfoodcorner


முட்டை கறி(egg curry recipe in tamil)
#made3முட்டைகாலை உணவு


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம்.


முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.#I Love Cooking.


முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது


ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்...


முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம்.


முட்டை நகெட்ஸ்
#vahisfoodcornerபெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் விரும்புவர்


தலைப்பு : கார முட்டை
#Vahisfoodcorner

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15142227
கமெண்ட் (2)