முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்
#breakfast
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4 உள்ள பேக்நூடுல்ஸ்
  2. 2 முட்டை
  3. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 2ஸ்பூன் பெப்பர்
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 2 வெங்காயம்
  7. 2 தக்காளி
  8. 1 கப் கலவை காய்கறிகள்(கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி)
  9. 1 கொத்து கறிவேப்பிலை
  10. 1 கைப்பிடி புதினா
  11. 1கைப்பிடி கொத்தமல்லி
  12. 1/2 ஸ்பூன் கடுகு
  13. 1/2 ஸ்பூன் உளுந்து
  14. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குக்கரில் காய்கறிகள், பெப்பர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2விசில் வந்ததும் இறக்கவும்

  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு வெந்த காய்கறிகளை தண்ணீர் உடன் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    பின்னர் நூடுல்ஸை சேர்த்து வேக விடவும். அது வேகுவதற்குள் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி எடுத்து கொள்ள வேண்டும்

  4. 4

    நூடுல்ஸ் வெந்ததும் கிளறிய முட்டையை சேர்த்து புதினா, கொத்தமல்லி தூவி கிளறி சுட சுட பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes