தேவையான பொருட்கள்

1/4 மணி நேரம்
இரண்டு பேர்
  1. மீந்துபோன மேகி 2கப்
  2. முட்டை 2
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகுத்தூள் தேவையான அளவு
  5. எண்ணெய் 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1/4 மணி நேரம்
  1. 1

    ஒரு கப் மீந்துபோன மேகி,2 முட்டை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மீந்துபோன மேகியை சேர்த்து நன்கு கலக்குங்கள்

  3. 3

    பிறகு தோசை கல் வைத்து சூடானவுடன் மேகி முட்டை கலவையை ஊற்றவும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி கொள்ளவும்.

  4. 4

    இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.இப்போது நமக்கு சுவையான சத்தான மேகிஆம்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Padmavathi
Padmavathi @cook_25055108
அன்று

Similar Recipes