பீட்ரூட் மேகி சூப்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1கைப்பிடி அளவு உதிர்த்த மேகி
  2. 2ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  3. 2டேபிள் ஸ்பூன் துருவிய பீட்ரூட் சாறு
  4. 1/2பாக்கெட் மேகியில் உள்ள மசாலா பொடி
  5. பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரை லிட்டர் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.

  2. 2

    சிறிதளவு தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது தண்ணீர் கொதித்ததும் பதில் காண்பவர் கரைசலையும் பீட்ரூட் ஜூஸ் உப்பு ஆகியவை சேர்த்து மிதமான தீயில் நன்கு கலந்துவிடவும்.

  3. 3

    இப்பொழுது சூப் பதத்திற்கு வரும் பொழுது தேவையான அளவு உப்பு சிறிது மிளகுத் தூள் மேகி பாக்கெட் மசாலா தூள் ஆகியவை சேர்த்து அடுப்பை அணைத்து நன்கு கலந்துவிடவும்

  4. 4

    இப்பொழுது உதிர்த்து வைத்த நாயகி மற்றும் பள்ளியிலேயே சேர்த்து கலந்து மூடி வைக்கவும் 5 நிமிடம் கழித்து சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும் மேகி பீட்ரூட் சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes