சுவையான செட்டிநாட்டு மிளகுக் குழம்பு

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  2. உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  3. வரமல்லி ஒரு ஸ்பூன்
  4. மிளகு ஒரு ஸ்பூன்
  5. வர மிளகாய்3
  6. துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன்
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. கறிவேப்பிலை ஒரு கொத்து
  9. புலி ஒரு நெல்லிக்கனி அளவு
  10. சின்ன வெங்காயம்10
  11. பூண்டு பல்10
  12. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  13. கடுகு ஒரு ஸ்பூன்
  14. சீரகம் அரை ஸ்பூன்
  15. பெருங்காயத்தூள் சிறிதளவு
  16. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உளுந்தம் பருப்பு கடலைப் பருப்பு மல்லி மிளகு வரமிளகாய் கருவேப்பிலை ஒரு வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அந்த சூடான வாணலியில் துருவிய தேங்காய் ஈரப் பதம் போகும்வரை வதக்கவும். இந்த வறுத்த பொருள் காய்ந்த பின் மிக்ஸியில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அந்த நொறுக்கிய தூளுடன் புளியை சுக்கா சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு வானொலி சூழ்ந்த ஆனபின் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து வதங்கிய பின் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

  4. 4

    வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். அதன்பின் சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes