சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் வரமிளகாய் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும் பிறகு ஒரு ஸ்பூன் மிளகை போட்டு வறுத்தெடுக்கவும் பிறகு கால் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு வறுத்தெடுக்கவும்.
- 3
பிறகு இன்னொரு வாணலிலை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் உப்பு எல்லாத்தையும் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் வறுத்து வைத்திருக்கும் வரமிளகாய் மிளகு வெந்தயம் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 4
பிறகு தாளிப்பு கரண்டியில் கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து சட்னியில் ஊற்றவும்.சுவையான காரமான மிளகு சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு பொங்கல்
#pepper


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு போண்டா
#pepper


இறால் மிளகு வறுவல்
#pepper


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


மிளகு பூரி
#pepper


பெப்பர் முட்டை
# pepper


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


மிளகு சாதம்
#pepper


வெஜிடபிள் பெப்பர் ஆம்லெட்
#pepper


வெங்காய சட்னி
#GA4#week11#raw onion#everyday1


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


வாழைக்காய் மிளகு வறுவல்
#pepper


மிளகு குழம்பு
#pepper


உருளைக் கிழங்கு மிளகு வறுவல்
#pepper


பாகற்காய் மிளகு பிரை
#pepper


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)
#pepper


காளான் மிளகு குழம்பு
#pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு ரசம்
#sambarrasam


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


காலிஃப்ளவர் மிளகு பிரட்டல்
#immunity


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)
#pepper


உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper


தக்காளி பூண்டு சட்னி
#Goldenapron3#Book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13343099
கமெண்ட்