மிளகு உளுந்து வடை

லதா செந்தில் @cook_21486758
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில் அரைக்கவும்
- 2
அரைத்த உளுந்து மாவில் மிளகை அரைத்து அதனுடன் பெருங்காயத்தூள் உப்பு கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு நன்கு கிளறி விடவும்
- 3
இந்த உளுந்தம் பருப்பு கலவையை வாணலியில் காய்ந்த எண்ணெய் ஊற்றி அதில் வடையை போட்டு எடுக்கவும்.
- 4
சூடான மிளகு உளுந்து வடை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.


அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking.


மிளகு போண்டா
#pepper


தூதுவளை மிளகு வடை & ரொட்டி
#pepper மதுரை ஸ்பெஷல் தூதுவளை மிளகு வடை(Good for cold &caugh)


உளுந்து வடை
#everyday4


உளுந்து வடை
#everyday 4


கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும்.


மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும்.


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)
#pepper


சுண்டைக்காய் மிளகு வறுவல்
1. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது2.) இவ்வகை சுண்டகாய் கசப்புத் தன்மை இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி உண்ணுவார்கள்.3.) சுண்டைக்காயில் கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயும் உண்டு , கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காயும்உண்டு எனவே நீங்கள் கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.4.) வைரஸை கொள்ளும் ஆற்றல் இந்த சுண்டைக்காய் க்கு உண்டு.# pepper


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும்


மிளகு சட்னி
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


உளுந்து சட்னி!
#சட்னி&டிப்ஸ்


மல்லி இலை உளுந்த வடை
உளுந்தம் பருப்பு உடம்புக்கு,எலும்புக்கு,மிகவும்நல்லது.


வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது.


மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper


பீட்ரூட் மிளகு பருப்பு வடை
#book#goldenapron3#pepper


மிளகு சாதம்
#pepper


பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1.


மிளகு குழம்பு
#pepper


பருப்பு வடை
#cookwithfriend. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


மிளகு மசாலா காளான் (pepper mashroom)
#pepper


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


மிளகு பொங்கல்
#pepper


பெப்பர் முட்டை
# pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13305409
கமெண்ட்