கத்திரிக்காய் துவா

1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கத்தரிக்காயை மஞ்சள் தண்ணீரில் நனைத்து பின் சிறிது நேரம் உலரவைத்து கத்திரிக்காயின் மீது நல்லெண்ணெய்யை தேய்க்கவும்.
- 2
அதன்பின் கத்திரிக்காயை தோசைக்கல்லில் அதன் தோல் கருப்பாகும் வரை வதக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை புளி வெள்ளைப்பூடு,பச்சை மிளகாய், போன்ற பொருட்களை போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
பின் கத்தரிக்காய்,மற்றும் வதக்கி வைத்த உளுத்தம் பருப்பு,வெள்ளைப் பூண்டு,கருவேப்பிலை,புளி,பச்சை மிளகாய், இவற்றை மிக்ஸியில் துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். சூடான கத்திரிக்கா துவா தயார் இதனை நாம் தோசை இட்லிக்கு பயன்படுத்தலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இடியாப்ப எலுமிச்சை பாத்


சேனைக்கிழங்கு வறுவல்


அகத்திக்கீரை சூப்


காலிபிளவர் ரோஸ்ட்


மிளகு உளுந்து வடை


அவியல்


நட்ஸ் கேரட் கீர்


கத்திரிக்காய் பொரியல்


கோதுமை ரவை பிரியாணி


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆


வெஜ் குருமா


உருளைக்கிழங்கு மிளகு ப்ரை


பருப்பு அடை


வெங்காய வடகம்


சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom


நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)


முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்


பூண்டு பொடி


கத்திரிக்காய் கொத்சு


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு


சாம்பார்


உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்


உளுந்து சட்னி!


எண்ணெய் கத்திரிக்காய குழம்பு (ennai kathrikkai kulambu Recipe in Tamil)


கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்


பச்சை மொச்சை பயிறு குழம்பு


பாசிப்பயறு கூட்டு


எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு


துவரம் பருப்பு ரசம்


புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)

கமெண்ட்