மிளகு சீரக ரசப்பொடி

Sahana D
Sahana D @cook_20361448

#home
#mom
இந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 ஸ்பூன் மிளகு
  2. 1 ஸ்பூன் மல்லி
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1/2 ஸ்பூன் கொள்ளு
  5. 2 வர மிளகாய்
  6. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் வாணலியில் மேலே சொன்ன அனைத்தையும் வருத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் மற மறவென அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    நாம் ரசம் வைக்கும் போது ரசப்பொடியோடு சேர்த்து இந்த பொடி 1 ஸ்பூன் போட்டு வைத்தால் ரசம் மணமணக்கும். வெறும் இந்த பொடியை போட்டு கூட வைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes