சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் மிளகு, 1 1/2 ஸ்பூன் ஜீரகம், 2ஸ்பூன் துவரம்பருப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து வெச்சுக்கவும்
- 2
கடாயில் புளி கரைசல், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நான்கு கொதிக்க விட்டு வேக வெச்சுக்கவும்
- 3
அதில் அரைத்து வை த்திருக்கும் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு தேவையான தண்ணியும் விட்டு நுரைத்து வரும்போது கீழே இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிளை தாளித்து, மல்லிதழை சேர்த்து சாதத்துடன் சாப்பிடவும்..... உடம்பு தெம்புக்கும், செரிமானத்துக்கும் ரொம்ப ஏற்றது.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பத்திய ரசம்
#mom


எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.


மிளகு ரசம்
#goldenapron3


மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும்.


மிளகு ரசம்
பத்திய ரசம்


மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


பத்திய கூட்டு
#mom .. குழந்தை பெத்தவங்களுக்கு குடுக்க அருமையான கூட்டு...


பூண்டு ரசம்
#சாம்பார் ரசம்


பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....


ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய ரசம் சாதம் #onepot


இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும்,


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்..


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது.


தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும்


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


திலி சாறு
#karnataka


*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும்.


சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும்


மிளகு ரசம்
#immunity recipe


மிளகு கறிவேப்பிலை ரசம்


ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று...


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8


#everyday2 மைசூர் ரசம்
#everyday2 மைசூர் ரசம்


மைசூர் ரசம்
#மதியஉணவு


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


நெல்லிக்காய் ரசம்
#refresh1நெல்லிக்காய் ரசம்


ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.


மிளகு ரசம்
# book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13365066
கமெண்ட்