தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 நபர்
  1. 1 1/2 கப் மைதா
  2. 1/2 கப் பால்
  3. 1/4 கப் எண்ணெய்
  4. 1 கப் சர்க்கரை
  5. 2 ஸ்பூன் கொக்கோ பவுடர்
  6. 1 ஸ்பூன் வினிகர்
  7. 1/2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  10. ஒரு சிட்டிகை உப்பு
  11. 1 பின் கண்டன்ஸ்டு மில்க்
  12. 20 பார் சாக்லேட்ஸ்
  13. 4 பாக்கெட் ஜெம்ஸ்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் பால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதே கப்பில் ஒரு கப் சர்க்கரை எடுத்து அதை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் அதையும் கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அதில் ஒரு ஸ்பூன் வினிகர் அரை ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இதை 5 நிமிடம் ஊறவிடவும்

  4. 4

    பிறகு மைதா மாவை வடிகட்டி அத்துடன் கலந்து கொள்ளவும் சிறிதளவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    குக்கரில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் ஸ்டாண்ட் வைத்து மூடியை மூடி ஸ்டவ்வை ஆன் செய்து வைத்திருக்கவும் பிறகு ஒரு தட்டில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்

  6. 6

    செய்த கலவையை அந்த தட்டில் ஊற்றவும்

  7. 7

    பிறகு அந்த கலவையை குக்கரில் வைத்து ஒரு விசில் இல்லாமல் 45 நிமிடம் லோ ஃபிலிமில் வேகவிடவும்

  8. 8

    பிறகு கேக்கை ஒரு குச்சியை வைத்து குத்தி பார்க்க வேண்டும் ஒட்டாமல் இருக்கவும் பிறகு நன்கு ஆறிய பின் மற்றொரு பிளேட்டில் மாற்றிக் கொள்ளவும்

  9. 9

    ஒரு பவுலில் சாக்லேட்டை கொட்டி பிறகு அதில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றவும்

  10. 10

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் எந்த பொருளை வைக்க வேண்டும் சாக்லேட் மில்க் ஆகிய பிறகு அந்த கேக்கில் ஊற்றவும்

  11. 11

    சாக்லேட் ஊற்றி ஸ்பிரட் பண்ணவும்

  12. 12

    பிறகு ஜேம்ஸ் ஆல் கேக்கை அலங்கரிக்கலாம்.... சுவையான கேக் ரெடி........

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes