இட்லி சாம்பார் கர்நாடகா ஸ்டைல் (Idli sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு பாசிப்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் வேகவிடவும்
- 2
ஒரு வாணலில் தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு வெந்தயம் வரமிளகாய் துருவிய தேங்காய் இவற்றை வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
கேரட் பீன்ஸ் தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு இவற்றை கழுவி நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்து காய்கறிகளையும் நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 5
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை இவற்றை வதக்கி சாம்பாரில் சேர்க்கவும்.
- 6
மேலே கொத்தமல்லி தூள் இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். சுவையான இட்லி சாம்பார் கர்நாடகா ஸ்டைலில் தயார்
- 7
வதக்கிய காய்கறிகளை குக்கரில் மாற்றி வெந்தபருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சாம்பார்தூள்,புளி மஞ்சத்தூள் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். கடைசியாக துருவிய வெல்லத்தை அதனுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார் ஹோட்டல் ஸ்டைல் (Idli saambaar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)


உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் (Uduppi hotel style sambar recipe in tamil)


இட்லி சாம்பார்


வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)


தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)


பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


மினி இட்லி வித் டிபன் சாம்பார்


பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


தொண்டகாய சாம்பார் (Thondakaaya sambar recipe in tamil)


பிசிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல்


வெந்தய புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)


டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்


வெள்ளைப் பூசணி சாம்பார்


இட்லி, பொங்கல் சாம்பார் (Idli, pongal sambar recipe in tamil)


இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)


கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)


இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)


பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)


பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)

கமெண்ட் (2)