சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி, புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் மிளகு, சீரகம், கொத்தமல்லி,துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்கவும்... ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி புளியை நன்றாக கரைத்து அதில் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கைகளால் கரைத்து வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... கரைத்த தக்காளி புளி கரைசல் மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக கலந்து விடவும்... ஒரு மூடி போட்டு ரசம் நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து, பின்னர் இறக்கி விடவும்... கொதிக்க விடாமல் இறக்கவும்... சூடான சுவையான ஆரோக்கியமான மிளகு ரசம் ரெடி...
- 3
இதில் சேர்த்து உள்ள அனைத்து பொருட்களும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது... மற்றும் தினமும் மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும், வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது... நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு குழம்பு


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)


மாதுளை ரசம்


சுரைக்காய் கடைசல்🍐🥒


கொள்ளு உப்புமா


மிளகு ரசம்


மிளகு ரசம்


தக்காளி ரசம்


பருப்பு கீரை


மிளகு ரசம்


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)


முருங்கைப்பூ ரசம்


ரசம் (rasam recipe in tamil)


கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


மிளகு ரசம்


முருங்கைக்கீரை ரசம்


பருப்பு ரசம்


மிளகு ரசம் (pepper rasam)


கற்றாழை சட்னி


கொண்டை கடலை குழம்பு


அடை


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


கொள்ளு ரசம் (kollu rasam recipe in tamil)


பச்ச கொள்ளு ரசம்


மிளகு ஜீரக ரசம்


பீட்ரூட் கட்லட்


பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்


பீட்ரூட் சட்னி


பருப்பு ரசம்


காரசாரமான புளி மிளகு ரசம்

கமெண்ட்