சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் சல்லடை வைத்து மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை சலித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
மற்றொரு பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய் சேர்த்து அதனுடைய நிறம் சற்று மாறும் வரை நன்றாக பீட் செய்து கொள்ளவும்... பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து க்ரீம் போல் வரும் வரை நன்றாக பீட் செய்யவும்
- 3
முதலில் ஒரு முட்டை சேர்த்து அந்த முட்டையை நன்றாக பீட் செய்த்துக் கொள்ளவும் பிறகு மற்றொரு முட்டையை சேர்த்து அதனையும் நன்றாக கலந்து கொள்ளவும், இறுதியாக அரைத்த மாம்பழ விழுது சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை இரண்டு நிமிடம் நன்றாக பீட் செய்து கொள்ளவும்
- 4
இப்போது சலித்து வைத்த மாவில் ஒரு பகுதியை சேர்த்து அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று கலக்கவும் பிறகு மீதி இருக்கும் மாவை சேர்த்து அதனையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை மெதுவாக கிளறவும்
- 5
இறுதியாக மாம்பழத் துண்டு பொடித்த நட்ஸ் சேர்த்து கலக்கவும்
- 6
கேக் டின்னில் பட்டர் சீட்டை வைத்து தயாரித்து வைத்திருக்கும் கலவையை இதில் சேர்த்து சரி சமப்படுத்தி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்... இறுதியாக ஒரு டேபிள்ஸ்பூன் மாம்பழத் துண்டு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய நட்ஸ்களை இதன் மேல் தூவி விடவும்
- 7
அவனை 170 டிகிரி செல்சியஸில் பிரீ ஹிட் செய்து 40 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 8
சுவையான அசத்தலான சுவையில் மாம்பழ கேக் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழம் கேக்


மாம்பழ ஐஸ்கிரீம்


டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்


அன்னாசி பழ கேக்(pineapple cake recipe in tamil)


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)


ராகி மக் கேக்


சாக்லேட் பிளம் கேக்(chocolate plum cake recipe in tamil)


மாம்பழ பாயாசம்


கேரட் கேக் (Carrot cake Recipe in Tamil)


மாம்பழ பிர்னி / mango phirni receip in tamil


மேங்கோ கத்லி


ரிச் ப்ளம் கேக் (Rich Plum cake recipe in Tamil)


மாம்பழ கப் கேக் (Maambala cup cake recipe in tamil)


பனானா மிக்ஸட் நட்ஸ் கேக் (Banana mixed nuts cake recipe in tamil)


டீக்கடை கேக்


மாம்பழ இலை அடை /இலையப்பம்


மாம்பழ கேக்


மாம்பழ புதினா ஜூஸ்


டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


மலாய் கேக் (Malai cake recipe in tamil)


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்


மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)


பிளம் கேக் (plum cake recipe in tamil)


மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)


Eggless Mango Cake


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)


முலாம்பழ கப் கேக் (Muskmelon muffins)


டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)

கமெண்ட் (5)