சமையல் குறிப்புகள்
- 1
அரை மூடி தேங்காயை பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் உப்பு மற்றும் துருவிய கேரட் போட்டு சிறிது நேரம் வதக்கி அடுப்பை அணைத்து தேங்காய் பாலை சேர்த்து கிளற வேண்டும்.
- 3
தேங்காய் பால் கேரட் சோதி தயார். ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.🥛🥛🤤😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி ஆம்லெட்🍳🍳🤤🤤😋
#GA4


வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋
#GA4


உருளைக்கிழங்கு பொடிமாஸ்🥔🥔🤤🤤😋😋
#combo4


லெமன் ரைஸ்🍋🍋🍚🍚🤤😋😋
#combo4


இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋
#GA4


கறி இட்லி🍲😋😋🤤🤤
#vattaram


காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


ராஜஸ்தானி கிரேவி🥘🥘🤤😋😋
#GA4


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.


பன்னீர் குழம்பு 🍲🤤😋🍲 (Paneer kulambu recipe in tamil)
#GA4


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும்.


மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ்😋😋🤤🤤
#COLOURS3


கேரட் பீன்ஸ் பொரியல்
கேரட்டில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது


தேங்காய் சாதம் #chedeena
#coconut ஈசியான ஆரோக்கியமான உணவு


கீமா / கொத்துக்கறி சமோசா 🤤🤤😋😋
#vattaram


கேரட் புலாவ்
#GA4


கலவை காய்கறி தேங்காய் சாதம்
#week24#GA4


யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்


மேக்ரோனி சர்க்கரை வரட்டி🤤🤤😋😋
#GA4மிகச் சுலபமான சுவையான ஆரோக்கியம் மிகுந்த ஸ்னாக்ஸ்


கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி.


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋


.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்..


பூசணிக்காய் நெய்யப்பம்
#GA4#week 11#pumpkin..


வாழைக்காய் பொரியல்
#GA4 banana


கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்...


தேங்காய் பால் ஐஸ்கிரீம்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


முட்டைகோஸ்,கேரட் பொரியல்
#everyday2


தேங்காய்-பால் ரசம்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14254247
கமெண்ட்