ஷார்ட் பிரெட் குக்கீஸ்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்
#GRAND1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 நபர்
  1. ஒரு கப் மைதா மாவு
  2. 100 கிராம் வெண்ணெய்
  3. 1/3 கப் பொடித்த சர்க்கரை
  4. ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  5. 1/4 கப் சாக்கலேட்டு சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெண்ணெய், பொடித்த சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்

  2. 2

    பின்னர் மைதா மாவையும் இதனுடன் கலக்கவும்.. இந்த கலவையை ஒரு பட்டர் பேப்பரில் வைத்து பிரிட்ஜ் இல் 30 நிமிடம் வைக்கவும்

  3. 3

    பின்னர் அதை எடுத்து மெலிஸாக கத்தியால் கட் செய்து அதை ட்ரெயில் வைக்கவும். ஒவேன் ஐ 180° செல்சியஸ் இல் 10 நிமிடம் சூடு படுத்தவும்

  4. 4

    பின்னர் அதில் ட்ரெயை வைக்கவும். 180° செல்சியஸ் இல் 15 நிமிடம் வேக வைக்கவும். வெந்தவுடன் அதை ஆற விடவும்

  5. 5

    இந்த நேரத்தில் ஒரு பாத்திரத்தில் சாக்கலேட்டு சிப்ஸ் சேர்த்து மைக்க்ரோவேவில் 30 வினாடிக்கு இடைவெளி விட்டு சூடு படுத்தவும்

  6. 6

    மெல்ட் ஆகிய உடன் தயார் ஆன குக்கீஸ் ஐ இதில் டிப் செய்யவும் விருப்ப பட்டால் சிறிது ஸ்பிரிங்கள்ஸ் ஐ தூவி பரிமாறலாம். கிறிஸ்துமஸ் பண்டிகையில் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சுகன்யா சுதாகர்
அன்று

Similar Recipes