எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ரெண்டு பேர்
  1. உதிராக வடித்த சாதம் ஒரு கப்
  2. குடை மிளகாய் 1 வெங்காயம் 1 தக்காளி 1
  3. துருவிய தேங்காய் 3 ஸ்பூன் வர மிளகாய் 4 கடலைப்பருப்பு 2 ஸ்பூன் கொத்தமல்லி ஒரு ஸ்பூன்
  4. கடுகு உளுந்து தாளிப்பதற்கு ஆயில், உப்பு தேவையான அளவு மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    சாதம் உதிராக வடித்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி குடை மிளகாய் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன் வறுக்கவும்.பொன்னிறமாக வறுபட்டதும் அதனுடன் சேர்த்துவரக்கொத்தமல்லி வறுக்கவும். வரமிளகாய் தேங்காய் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து,வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி,உப்பு மஞ்சள்தூள் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி உதிராக வடித்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான குடைமிளகாய் சாதம் தயார்

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes