சமையல் குறிப்புகள்
- 1
கேரட் தோல் சீவி முழுதாக கழுவி துருவி எடுத்துக் கொள்ளவும்
- 2
பெரிய வெங்காயம் நன்கு பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 5
பிறகு கேரட் துருவல் சேர்த்து கிளறி விடவும்
- 6
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்
- 7
வதங்கியதும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்
- 8
5 நிமிடம் இடைவெளியி விட்டு கிளறி 10 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். ஒரு கப் வடித்த உதிரி சாதம் எடுத்து கேரட்டுடன் கலந்து சூட்டுடன் கிளறவும்
- 9
சுவையான கேரட் சாதம் ரெடி. டேஸ்டி & ஹெல்த்தி. குழந்தைகள் பள்ளி மதிய உணவுக்கு ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் சாதம்


கேரட் சூப்


கேரட் சாதம்


பூண்டு குழம்பு


தக்காளி தொக்கு


எலுமிச்சை சாதம்


காராமணி சாதம்


முளைக்கீரை தண்டு பொரியல்


கேரட் சாதம்


காரப்பொடி மீன் குழம்பு


தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)


பீட்ரூட் பொரியல்


குடை மிளகாய் சாதம்


கேரட் கேக்


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு


கேரட் கார கறி


பீட்ரூட் சாதம்


புளியோதரை


நெத்திலி கருவாடு தொக்கு


உருளைக்கிழங்கு குழம்பு


கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)


கேரட் சாதம்


மிளகு சாதம்


தயிர் சாதம்


தக்காளி சாதம்


பீட்ரூட் சாதம்


ஸ்டப்புடு நட்ஸ் தேங்காய் சாதம்


புளி சாதம்


கேரட் சாதம்


கேரட் ரைஸ்

கமெண்ட்