ஸ்டப்புடு நட்ஸ் தேங்காய் சாதம்

Deepa nadimuthu @deepa2010
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போடவும்.
- 2
ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு பச்சைமிளகாயை சின்னதாக கீரி போடவும்.
- 3
இரண்டு பட்டை மிளகாய் பிச்சுப் போட்டு சிறிதளவு இஞ்சியை நறுக்கி போடவும். கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- 4
அவற்றோடு இரண்டு ஸ்பூன் கடலை தோல் நீக்கி போடவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 5
துருவிய தேங்காயை அவற்றோடு போட்டு பொன்னிறமாக கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
வதக்கிய தேங்காயில் வடித்து வைத்த ஒரு கப் சாதத்தை கிளறவும். நெயில் வறுத்த முந்திரியை அவற்றோடு கிண்டவும். கடைசியாக கொத்தமல்லி தூவவும்.
- 7
சுவையான தேங்காய் கலவை சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் 🍛 சாதம்
#goldenapron3


மிளகு சாதம்
#pepper


தேங்காய் சாதம் #chedeena
#coconut ஈசியான ஆரோக்கியமான உணவு


புளி சாதம்
#goldenapron3


எலுமிச்சை சாதம்
#chefdeena


தேங்காய் சாதம்


தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும்


தேங்காய் சாதம், பொடிமாஸ்
#combo4


தயிர் சாதம்
#combo4#week4


தேங்காய் சாதம்
#coconut


எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB


வேர்க்கடலை சாதம் (Peanut Rice)
#goldenapron3


குடை மிளகாய் சாதம்
#Tv


தேங்காய் சாதம்
#Everyday2


மாங்காய் சாதம் #KIDS3#Lunch box
#KIDS3# Lunch boxஈஸியாக 15 நிமிடத்தில் செய்யலாம்


கேரட் சாதம்
#goldenapron3 #Book


தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#pooja #houze_cook


தேங்காய் சாதம்
#book


தேங்காய் சாதம்
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


மாங்காய் சாதம்
#combo4#week4


நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.


தேங்காய் நட்ஸ் சாதம் (Thenkai nuts satham recipe in tamil)
# variety


தேங்காய்ப்பூ சாதம்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்


தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம்


தேங்காய் சாதம்


தேங்காய் சட்னி
#combo4


ஓட்டல் தேங்காய் சட்னி
#combo4#week4


தேங்காய் சாதம்
#variety


மசாலா தேங்காய் சாதம்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15000785
கமெண்ட்