சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரியை சிவக்க வறுத்துக்கவும், அதே வாணலியில் கொஞ்சம் வெங்காயத்தை முறுகலாக சிவக்க வறுத்து எடுத்துவைத்துக்கவும்
- 2
அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து அத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து வறுத்துக்கவும்
- 3
அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சாதத்துக்கு தேவையான உப்பு சேர்த்து ஆற வைத்திருக்கும் சாதம் சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 4
எல்லாம் சேர்த்து நன்கு கலந்த பிறகு பொடியாக நறுக்கின கொத்தமல்லி தழை,வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராக்ஷை, வெங்காயத்தை மேலே தூவினால் சுவையான நெய் சாதம் சாப்பிட தயார்... தொட்டு கொள்ள டால் தட்கா, குர்மாவுடன் பரிமாறவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவையான தக்காளி சாதம்..(tomato rice recipe in tamil)
#variety..


மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு....


நெய் சாதம் (Nei satham recipe in tamil)
#variety


நெய் சாதம் {Ghee rice}
#variety


மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்.....


எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
#variety


கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்..


அதிரடி தக்காளி சாதம்
#variety எளிதாக உடனே செய்யக்கூடிய மனமணக்கும் தக்காளி சாதம்


தேங்காய் சாதம் (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai5


நெய் சாதம் (Ghee rice) (Nei satham recipe in tamil)
#variety


Pudina rice (Puthina rice recipe in tamil)
#variety


தேங்காய் எலுமிச்சை சாதம்
#variety


நெய் சாதம் (Nei satham recipe in tamil)
# variety


நெய் சாதம்
#combo5#GheeRice#Daltadka


கீரை சன்னா கீ ரைஸ்
#combo5 - வித்தியாசமான சுவையில் கீரை சன்னா வைத்து ஆரோக்கியசமான முறையில் செய்த கீ ரைஸ்......


கேரட் மிளகு அன்னம்.. (Carrot milagu annam recipe in tamil)
#karnataka... .


குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது...


சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக...


பாய் வீட்டு நெய் சோறு(Nei soru recipe in tamil)
#variety


நெய் சாதம்
#foodiesfindings


தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்...


நெய் சாதம்(Ghee Rice)
#combo5ghee rice & dal tadka


புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்..


புதினா வேர்க்கடலை ரைஸ்(Puthin averkadalai rice recipe in tamil)
#variety


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety


வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)
#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்...


நெய் சாதம்
#combo5 #ghee rice-dhalதமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ,


ஷாஹி புலாவ் (உலர் நட்ஸ் கலவை சாதம்)(shahi pulao recipe in tamil)
#qk - கலவை சாதம்காய்கறியுடன் முந்திரி, பாதாம், உலர் திராக்ஷை, பிஸ்தா சேர்த்து செய்யும் சுவைமிக்க அருமையான சத்தானா மசாலா கலவை சாதம்... என் செய்முறை..


முட்டை சாதம்
#ebook


தக்காளி சாதம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14666142
கமெண்ட்