தேங்காய் நெய் கட்டி பாயசம்.

#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்...
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியுடன் 2கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3, 4 விசில் வேக வைத்து எடுத்துக்கவும். (Easy method)
- 2
வெல்லத்தை நன்றாக பொடித்துக்கவும். பொடி செய்த வெல்லத்தை வேக வைத்து வைத்திருக்கும் சாதத்துடன் கலந்து ஸ்டவ்வில் வைத்து கிளற வும்
- 3
வெல்லம் கரைந்து, தண்ணி வத்தி சாதத்துடன் சேர்ந்து வரும்போது கொஞ்சம் நெய் ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவும்
- 4
நன்கு கட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும், ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராக்ஷையை முதலில் வறுத்து எடுத்தபிறகு, தேங்காய் சேர்த்து நன்கு சிவக்க வறுத்து கட்டி நெய் தேங்காய் பாயசத்தில் சேர்த்து விடவும்..
- 5
மிக மிக சுவையான அரவண நெய் தேங்காய் பாயசம் சுவைக்க தயார்.. செய்து பார்த்து ருசிக்கவும்... குறிப்பு : அரிசியையே பானையில்v போட்டு வேக வைத்தும் செய்யலாம், ஆனால் இது ரொம்ப ஈசி, கூடாமல் சாதம் ரொம்ப குழையவும் கூடாது...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தினையரிசி பாயசம்.. (Foxtail)


தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)


கேரட் லட்டு


கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)


வெல்ல புட்டு


தேங்காய் போலி/ ஒப்பிட்டு


சாப்ட் நெய் அப்பம்..


மஷ்ரும் ஊத்தப்பம்


குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)


தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)


சக்கரை பொங்கல்.


தேங்காய் பால் சொதி.


தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)


நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)


சக்கரவள்ளி தேங்காய் லட்டு


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)


சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci


அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்


.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.


சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)


தேங்காய் பிஸ்கட்


அடைபிரதமன் பாயாசம்


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


சுவைமிக்க உள்ளி புளி..


தேங்காய் திரட்டிபால்


சர்க்கரை பொங்கல்


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


ஜவ்வரிசி தேங்காய் பால் பாயசம்


சுரக்காய் பாயசம்


நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)

கமெண்ட் (3)