மேகி நூடுல்ஸ் பிரட் ரோல் (Maggi Noodles Bread Roll Recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
- 2
தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மேகி நூடுல்ஸ் மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மேகி நூடுல்சை நான்காக ஒடித்து போட்டு, மூன்று நிமிடம் வேகவிட்டு, நீர் வற்றியதும் இறக்கவும்.
- 3
பிறகு பிரட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி விட்டு, அவற்றை நீரில் அமுக்கி நன்கு பிழிந்து அவற்றின் மீது 2 ஸ்பூன் நூடுல்சை வைத்து ரோல்கள் ஆக சுற்றவும்.
- 4
பிறகு தோசை தவாவை சூடாக்கி சமையல் எண்ணெயை ஊற்றி செய்து வைத்த ரோல்களை வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான மேகி நூடுல்ஸ் பிரட் ரோல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் மேகி நூடுல்ஸ்(VEG MAGGI NOODLES RECIPE IN TAMIL)


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)


மேகி நூடுல்ஸ்(maggi noodles recipe in tamil)


ரோட் சைடு மேகி நூடுல்ஸ்


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


நூடுல்ஸ் ஸ்டப்புடு பிரட்


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)


Bread maggi roll


மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)


2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)


எக் மேகி நூடுல்ஸ் (Egg maggi Noodles Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (maggi noodles recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)


மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)


மேகி நூடுல்ஸ்(maggi noodles recipe in tamil)


பிரட் மட்டன் ரோல்(bread mutton roll recipe in tamil)


மேகி நூடுல்ஸ்


மசாலா மேகி(masala maggi recipe in tamil)


மேகி நூடுல்ஸ்


பன்னீர் மேகி நூடுல்ஸ்


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


மேகி வெஜ் நூடுல்ஸ்(maggi veg noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)

கமெண்ட்