தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1முழு காலிபிளவர்
  2. 2நறுக்கின வெங்காயம்
  3. 4தக்காளி,2பச்சை மிளகாய்
  4. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. பட்டை, கிராம்பு, சோம்பு,ஏலக்கி பிரிஞ்சி இலை
  6. 2ஸ்பூன் மிளகாய் தூள் (காரத்துக்கேற்ப)
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்,1ஸ்பூன் சீரகம்
  8. 1பாக்கெட் மேகி மசாலா மேஜிக்
  9. உப்பு, பச்சை கொத்தமல்லி
  10. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    காலிபிளவர் பூவை உப்பு மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணியில் 5 நிமிடம் போட்டு பிறகு எடுத்து வைத்துக்கவும்.

  2. 2

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோ ம்பு, சீரகம் சேர்த்து வறுத்து, அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, காலிஃளாவர் போட்டு கலந்து உப்பு சேர்த்து வேக விடவும்

  4. 4

    அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பச்சமணம் போக வதக்கவும், கடைசியாக மேகி மேஜிக் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து பச்ச கொத்தமல்லி மேலே தூவினால் சுவயான மேகி மசாலா மேஜிக் கோபி சாப்பிட தயார்.... எளிமையான முறையில் அருமையான ருசியில் செய்த கோபி மசாலாவை சப்பாத்தி, நாண், சாதத்துடன் பரிமாறவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes