ராகி காரதோசை

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#GA4 week20
கால்சியம் சத்து நிறைந்த ராகி மாவு காரதோசை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப்பு துவரம் பருப்பு
  2. 3 கப்பு ராகி மாவு
  3. 2 பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது
  4. 4 வரமிளகாய், பூண்டு
  5. 1 ஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு
  7. 1 கப்பு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பு 3 மணி நேரம் ஊற வைக்கவும் வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சீரகம் பூண்டு எடுத்து கொள்ளவும்

  2. 2

    முதலில் துவரம் பருப்பு வரமிளகாய் அரைத்து கொள்ளவும் பின்னர் வெங்காயம் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்து ஒன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    ராகி சேர்த்து கலந்து கொள்ளவும் சற்று தளர்வான வகையில் இருக்க வேண்டும்

  4. 4

    தோசை கல்லில் ஊற்றி சிறிய தியில் வைத்து மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான ராகி மாவு காரதோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes