ஆல் ரவுண்ட் வித் மின்ட் ஜூஸ்

Jegadhambal N @cook_28846703
புதினா பசலைக்கீரை கருப்பு வெற்றிலை மாங்காய் இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீர் சேர்த்து உபயோகப்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
புதினா இலை காம்புடன் கூடிய வெற்றிலை பசலைக்கீரை அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளவும் இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும் இவை எல்லாவற்றையும் நாட்டுச்சக்கரை உப்பு தண்ணீர் சேர்த்து மைய மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
ஜூசை வடிகட்ட தேவையில்லை இதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது கண்ணாடி டம்ப்ளரில் தண்ணீர் சேர்த்து மேலே புதினா இலை மாங்காய் துண்டுகள் போட்டு ஜில்லென்று கொடுக்கவும்
- 3
ஆல் ரவுண்ட் வித் புதினா கிரீனிஷ் ஜூஸ் தயார் கோடைக்கு ஏற்ற ஜூஸ்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆல்ரவுண்டு வித் எவர் கிரீன் ஜூஸ் Summer recipes
இந்த ஜூஸில் கறுப்பு வெற்றிலை பசலை கீரை மாங்காய் புதினா இஞ்சி நாட்டுச் சர்க்கரை சேர்ந்திருப்பதால் இப்போது உள்ள சூழலுக்கு மிகவும் ஏற்றது. ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது ஜில்லென்று பரிமாறவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஜூஸ்மிகவும் ஏற்றது


மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன்.


*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும்.


*வெற்றிலை ரசம்*(beetle leaves rasam recipe in tamil)
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.


ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2


* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது.


மாம்பழ புதினா ஜூஸ்
#3m மாம்பழ புதினா ஜூஸ்


சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி


கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது.


#mom தாய்மை உணவுகள்
புதினா தொக்கு


சப்பாத்தி வித் சோயா குருமா
#breakfast


பாலக்கீரை வித் சிறுதானிய ரொட்டி
#goldenapron3#book


ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ்


நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது


கோக்கனட் கேரட் பர்பி
இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும்


நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #amla #week11


மின்ட் யோகர்ட் டிப்
#சட்னி&டிப்


மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும்.


காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT


* கிளி மூக்கு மாங்காய் சர்பத் *(mango sarbath recipe in tamil)
#sarbathஇது ஒரு பாரம்பர்ய காய் ஆகும்.இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க உதவும்.வைட்டமின் சி இருப்பதால், இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.இதன் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த பலனை கொடுக்கக் கூடியது.


செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி


பல காய்கள் குழம்பு
# lockdown


வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும்


ஹெல்த் ட்ரிங்க்
#immunity#book


வெள்ளரிக்காய் ஜூஸ்


பைனாப்பிள் புட்டிங்
#prettyplatezz


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது


வாழைப்பழ பான் கேக்
#GA4#week2#banana#pancake


*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும்.


சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14697204
கமெண்ட்