கொத்தமல்லி இலை சிக்கன் பிங்கர்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சத்தூள் சேர்த்து கழுவி வைக்கவும். பிறகு மிக்ஸியில் சிக்கனை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருஞ்சீரகம், மிளகுத்தூள், கருப்பு உப்பு தேவையான அளவு, பட்டை, கருவேப்பிலை, எள்ளு, மற்றும் வருத்த வேர்க்கடலை சேர்த்து தூளாக அரைத்துக்கொள்ளவும்.
- 2
பிறகு அதில் கொத்துமல்லி இலை சேர்த்து அரைக்கவும். அடுத்தது அரைத்த சிக்கன் அரைத்த மசாலா சேர்த்து கலக்கவும்.
- 3
அடுத்தது பிங்கர்ஸ் செப்பில் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில், கடலைப்பருப்பு, பச்சஅரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்தது அரைத்த பவுடர் இல் கருவேப்பிலை பொடி, மிளகுத்தூள், உப்பு, ப்ரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு பிங்கர்ஸ் தூளில் போட்டு பிரட்டவும். 10 நிமிடம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
- 4
பொரிப்பதற்கு தேவையான எண்ணையை சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும், கொத்தமல்லி இலை சிக்கன் பிங்கர்ஸ் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- 5
கொத்தமல்லி இலை சிக்கன் பிங்கர்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி


கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி


பூ மீன் வறுவல்


தயிர் கத்திரிக்காய் கிரேவி


Coco mittai #chefdeena


தலைப்பு : கொத்தமல்லி கொழுக்கட்டை


கருவேப்பிலை இட்லி பொடி


சிக்கன் பெப்பர் ட்ரை ரோஸ்ட்


புதினா கொத்தமல்லி வதக்கு சட்னி


கொத்தமல்லி சோயா பீன்ஸ் சுண்டல்


கொத்தமல்லி சிறுதானிய குழிப்பனியாரம்


கொத்தமல்லி சட்னி🌿🌿🌿


சிக்கன் கிரேவி


கற்பூரவல்லி இலை பஜ்ஜி


பொட்டேட்டோ பெப்பர் ஃப்ரை


கொத்தமல்லி மாங்காய்பூ துவையல்


சுலபமான சிக்கன் தம் பிரியாணி


கொத்தமல்லி இலை சட்னி


பச்சை கொத்தமல்லி சட்னி


சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)


புளியோதரை


வாழைப்பூ 65


குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்


மிண்ட் பராத்தா


கொத்தமல்லி தொக்கு


KFC ஸ்டைல் சிக்கன்


புதினா கொத்தமல்லி சாண்ட்விச்


கொத்தமல்லி சீஸி பராத்தா


சில்லி பன்னீர்


கொத்தமல்லி இலைச் சாதம்

கமெண்ட்