சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை வாணலியில் போட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் வறுக்கவும்
- 2
வறுத்த மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
நெய்யை நன்றாக சூடாக்கிக் கொள்ளவும்
- 4
பிறகு சலித்து வைத்துள்ள கடலை மாவில் சூடாக்கிய நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்
- 5
சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கம்பிப் பாகு பதம் வரும் வரை வைக்கவும்
- 6
பிறகு சர்க்கரை பாகுவில் கலக்கி வைத்துள்ள கடலை மாவு ஊற்றி நன்றாகக் கிளறவும்
- 7
சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக திரண்டு வரும் வரை கிளறவும்
- 8
ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டவும்
- 9
சிறிது நேரம் ஆறியபிறகு அதை துண்டுகளாக்கி பரிமாறவும்
- 10
சுவையான மைசூர்பாக் ரெடி
- 11
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைசூர் பாக்
மைசூரு பாக்கா என்பது பேச்சு வழக்காகி மைசூர் பாக் என்றழைக்கப்படுகிறது.(பாக்கா என்பது இனிப்பு பாகு),தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தோன்றியது.இந்த இனிப்பு கடலை மாவு,சர்க்கரை,நெய் சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் பரிமாறி இதன் சுவையை உண்டு மகிழலாம்.


மைசூர் பாக்
மைசூர் பாக்கு ஒரு தென்னிந்திய ரெசிபி.இது 15 நிமிடங்களில் செய்யப்படலாம்.இது OPOS நெறிமுறை#besan


நெய் மைசூர் பாக்
#diwaliமைசூர் பாகம் ஒரு மெல்லும் - உங்கள் வாயில் இந்திய இனிப்பு. திருவிழாக்களில் குறிப்பாக தீபாவளி போது, நீங்கள் உண்மையில் ஒரு நிறுத்த முடியாது என மக்கள் இந்த சுவையாக உள்ள ஈடுபாடு. தயாரித்தல் முறையானது மிகவும் எளிமையானது மற்றும் 4 உட்கொள்களை மட்டுமே பயன்படுத்துகிறது, ஆனால் எந்தவொரு படிவமும் தாமதமாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இருக்கும் போது அது இறுதி தயாரிப்பு அழிக்கப்படும். எனவே, அது சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா? இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்!


145.மைசூர் பாக்
மைசூர் பாக்ஸ் ஒரு இனிமையான பல் கொண்ட ஒரு உபசரிப்பு ஆகும், அது தன்னைத்தானே வளர்க்கிறது, நெய், சர்க்கரை மற்றும் பீட்டனை தயாரிக்கிறது.


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது.


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)
#CF2


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF8


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#deepavali#kids2


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பிஸ்


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#goldenapron3#week18#nutrient3


மைசூர் பாக்
#karnatakaடிரெடிசனல் முறையில் செய்த மைசூர்பா 20 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#clicksbyharsh


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)
#newyeartamil


பூஸ்ட் மைசூர் பாக் (Boost mysorepak recipe in tamil)


😋😋மைசூர் பாக்😋😋😋
#CF2இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன


* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது.


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)
#DEமைசூர் பாக் பெரியதாக இருக்கும் என்று பலர் சாப்பிடுவதில்லை.எனவே நான் விரல் போல் சிறிய துண்டுகளாக நறுக்கி ஃபிங்கர் மைசூர் பாக் என இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் கொடுத்துள்ளேன்.


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)
#CF2


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)


பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)
பொங்கலுக்கு செய்த மைசூர் பாக் எல்லாம் இங்கு பதிவிட்டுள்ளேன்.#pongal2022


மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது.


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி...


காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)
#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)
#myfirstRecipe


சாப்ட்லட்டு(soft laddoo recipe in tamil)
#kj


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF8

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15444178
கமெண்ட்