எக் மக்ரோனி

Kavitha Chandran @Kavi_chan
#wd
குக்பேட் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, எண்ணெய் விட்டு தண்ணீர் கொதித்து வந்ததும் மக்ரோனி சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 3
பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரமசாலா, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
இதில் முட்டை சேர்த்து மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 5
முட்டை முக்கால் பதத்தில் வெந்து வந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறி விடவும்.
- 6
கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி கிளறி விட்டு இறக்கவும்.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஈஸி வெஜிடபிள் மக்ரோனி
#everyday1


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி
#GA4


இறால் வறுவல்
#GA4


வெங்காய சாதம்
#everyday2


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி


முட்டை மிளகு கிரேவி
#peper


சிக்கன் ரிங் சமோசா
#deepfry


KFC ஸ்டைல் சிக்கன்
#hotel


ட்ரடிஷ்னல் குழி அப்பம்
#wd அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என் மகளின் டியூஷன் ஆசிரியைக்கு குழி அப்பம் செய்து கொடுத்தேன். மகளிர் தின ஸ்பெஷல் டெடிகேஷன்.


மட்டன் சுக்கா
#everyday2


வாழைக்காய் மீன் கன்டம்
#wdஅனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


ஃபிஷ் பொடிமாஸ்
#everyday2


வெஜிடபிள் குருமா பிரியாணி
#leftover


சோயா கிரேவி
#nutrient1


வடகறி
#vattaram


ஹைதராபாத் காளான் பிரியாணி(Hyderabad mushroom briyani)
#salna


காராசேவு
#kids1#deepavali


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி
#leftover


கழனி ரசம்
#sambarrasam


Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋
# cook with friendsFriend: Lakshmi sridharanநானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩🍳


சீஸ் மக்ரோனி
# child foodகுழந்தைகளுக்குப்பிடித்த உணவு


காலிஃப்ளவர் வறுவல்
#GA4


சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன்


மஷ்ரூம் பட்டாணி பிரியாணி
#everyday2


மிண்ட் பராத்தா
#flavourful


தக்காளி எக் மசாலா
#everyday2


மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன்


சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14703114
கமெண்ட்