சாதம்,கத்தரி சுண்டை சாம்பார், சுண்டை பச்சடி,நெய்

ஒSubbulakshmi @Subu_22637211
சமையல் குறிப்புகள்
- 1
புளித்தண்ணீர் கரைத்து. கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் தாளித்து. காயா,மிளகாய், வெங்காயம் தாளித்து கலக்கவும்
- 2
கொதிக்க வும் பருப்பு சேர்த்து மீண்டும் கொதித்து மல்லி இலை போட்டு இறக்கவும்
- 3
பருப்பு வேகவைத்து கலக்கவும்.கடுகு உளுந்து பெருங்காயம் சாம்பாரில் வறுத்து ப் போடவும்.
- 4
சுண்டை வெங்காயம் வெட்டவும் கடுகு,உளுந்து பெருங்காயம், சாம்பார் பொடி மிளகாய் பொடி உப்பு சேர்க்கவும். சாதம் வேகவிடவும்
- 5
புளித்தண்ணீர் மிளகாய் பொடி சுண்டைக்காயில் சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும்.சாதம்,சாம்பார், பச்சடி,நெய் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
கோதுமைமாவு 200கிராம்,அரிசி மாவு 50கிராம்,உப்பு சிறிதளவு கலந்து தண்ணீர் விட்டு மாவு கரைத்து. எண்ணெய் விட்டு தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள உருளை சாம்பார்.


வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)
காணும் பொங்கல்


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும்


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது.


*வெஜிடெபிள்ஸ் சாம்பார்*(நோ தால்)(VEGETABLE SAMBAR RECIPE IN TAMIL)
காய்கறி ரெசிப்பீஸ்சாம்பார் என்றால் அதில் பருப்பு போட்டுத்தான் வைப்போம்.ஆனால் இந்த சாம்பாரில் பருப்பிற்கு பதில் காய்கறிகள் போட்டு செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது.சுடு சாதத்தில் நெய்விட்டு இந்த சாம்பாரை விட்டு சாப்பிட்டதில் மிகவும் நன்றாக இருந்தது.இட்லி, தோசை, ஆப்பம் என்றால் அட்டகாசம்.


பச்சடி (Pachadi recipe in tamil)
பரங்கி, கத்தரி,வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் வெட்டவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,வ.மிளகாய் கறிவேப்பிலை வறுத்து காய்,வெங்காயம் வதக்கியதும் புளித்தண்ணீர், பெருங்காயம் கலந்து தேவையான உப்பு போட்டு கொதிக்கவும் மல்லி இலை போடவும் பொங்கல் சிறப்பு#


*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe,


நெய் சாதம் & தாள்சா & தயிர் பச்சடி
#மூன்று வண்ண உணவுகள் சவால்.


கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும்


காலை உணவு பொங்கல் சாம்பார்
100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார்.


சாம்பார் சாதம்


முருங்கைக்காய் சாம்பார்
#myfirstrecipe


எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும்


இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும்.


சாம்பார் சாதம் (Sambar Saatham Recipe in Tamil)
#ebook


நெய் சாதம்
#combo5#GheeRice#Daltadka


பீர்க்கங்காய், சாம்பார் வெங்காய சட்னி (Ridge gourd, sambar onion chutney recipe in tamil)
#Queens2


சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை..


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2


நெய் சாதம்
#foodiesfindings


பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர்


வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)
#pt


*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி.


நெய் சாதம்(Ghee Rice)
#combo5ghee rice & dal tadka


சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)
#sambarrasam


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும்


ஈஸி கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
Quick


பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும்


சாம்பார் சாதம்
#keerskitchen


முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
#magazine2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14796755
கமெண்ட்