எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
  1. 2முருங்கைக்காய்
  2. 150 கிராம்துவரம் பருப்பு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2பச்சைமிளகாய்
  6. 3 டீஸ்பூன்சாம்பார் பொடி
  7. 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  8. கறிவேப்பிலை
  9. கொத்தமல்லி தழை
  10. 4 டீ ஸ்பூன்எண்ணெய்
  11. 1கடுகு
  12. 1/2வெந்தயம்
  13. சீரகம்
  14. பெருங்காயத்தூள்
  15. புளி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    சாம்பார் செய்வதற்கு முதலாக ஒரு குக்கரில் துவரம் பருப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து முருங்கைக்காய்,தக்காளி,வெங்காயம்,சேர்த்து வேகவைக்கவும்.இதனுடன் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

  2. 2

    வேகவைத்த காய்கறிகலுடன் புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

  3. 3

    தாளிக்க எண்ணெய் சேர்த்து, கடுகு,வெந்தயம், சீரகம்,சேர்த்து தாளித்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
அன்று

Similar Recipes